ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருள்மிகு லட்சுமி நரசிம்மர் சுவாமி திருக்கோயிலின் கார்த்திகை திருவிழா முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக கம்பிவட ஊர்தி 19.11.2025 முதல் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இயக்கப்படும்.(வெள்ளி, சனி, ஞாயிறு மட்டும்)
For the convenience of devotees during the Karthigai festival at the Arulmigu Lakshmi Narasimhar Swamy Temple, Sholingur, Ranipet District, the rope car will be operated from 19.11.2025, from 6:00 AM to 6:00 PM.( Friday, Saturday & Sunday only )
